ஜெபம் கேளும் பதில் தாரும்

அதிசயம் செய்யும் ஐயா

 

1.

நூறு கோடி என் ஜனங்கள்

ஏழுலட்சம் கிராமங்கள்

இயேசுவை காண வேண்டும்      – ஜெபம்

 

2.

உமக்கெதிராய் செயல்படுவோர்

உம் பாதம் வர வேண்டும்

உமக்காய் வாழ வேண்டும்    – ஜெபம்

 

3.

இந்தியாவை பாழாக்கும்

அந்தகார வல்லமைகள்

அகன்று போக வேண்டும்  – ஜெபம்

 

4.

நாடாளும் தலைவர்களை

நாள்தோறும் பாதுகாத்து

ஞானத்தால் நிரப்ப வேண்டும்   – ஜெபம்

 

5.

மரித்துப் போன மனிதரெல்லாம்

உம் குரலைக் கேட்டு இன்று

மறுவாழ்வு பெற வேண்டும்    – ஜெபம்

 

6.

மிஷனரி ஊழியர்கள்

மென்மேலும் பெருக வேண்டும்

உண்மையாய் உழைக்க வேண்டும்- ஜெபம்

 

7.

சிலைகள் வழிபாடு

செயலற்றுப் போக வேண்டும்

நற்செய்தி பரவ வேண்டும்- ஜெபம்

 

8.

ஆளும் தலைவர்கள் கூட்டம்

உம் நாமம் சொல்ல வேண்டும்

உமக்கே அஞ்ச வேண்டும்   – ஜெபம்



jaெpam kelum pathil tharum

athichayam seyyum aiya

 

1.

nuru kodi en janangkal

eezuladcham kiramangkal

iyesuvai kana vendum      – jaெpam

 

2.

umakkethiray seyalpaduvor

um badham vara vendum

umakkay vazha vendum    – jaெpam

 

3.

inththiyavai bazakkum

anthdhakara vallamaikal

akanru boka vendum  – jaெpam

 

4.

nadalum dhalaivarkalai

nalthorum bathukaththu

njanaththal nirabpa vendum   – jaெpam

 

5.

mariththub bona manidharellam

um kuralaik keddu inru

maruvazvu bera vendum    – jaெpam

 

6.

mishanari uuziyarkal

menmelum beruka vendum

unmaiyay uzaikka vendum- jaெpam

 

7.

silaikal vazibadu

seyalarrub boka vendum

narseythi parava vendum- jaெpam

 

8.

aalum dhalaivarkal kudtam

um namam solla vendum

umakke anjcha vendum   – jaெpam